மார்ச் 13, ஜெகதிஸ்புரி (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள ஆராஹ் மாவட்டம் (Arrah, Bihar), ஜெக்திஸ்ப்ரி டியர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி சிறுமி பாலியல் (Minor girl sexual Abused) பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து சென்ற பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு – மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)