Alcoholic Died: போதையில் பாம்பை பிடித்து ரகளை செய்த இளைஞர்.. பாம்பு தீண்டி பரிதாப மரணம்.!
குடிபோதையில் இளைஞர் நல்ல பாம்பை பிடித்து விளையாட, அது கடித்ததால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மார்ச 07, நவாடா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா (Nawada, Bihar) பகுதியை சேர்ந்த இளைஞர், மதுபோதையில் (Alcoholic) தனது வீட்டருகே சென்ற பாம்பை கையில் (Venom Snake) பிடித்து போக்கு காண்பித்துள்ளார். அவர் பிடித்து போக்கு காண்பித்தது நல்ல பாம்பு என்பதால், அது ஒருகட்டத்தில் மதுபோதையில் இருந்தவரை தீண்டியுள்ளது. அவரின் குடும்பத்தினர் இளைஞரை பாம்பை கையில் இருந்து விட்டுவிடும்படி கதறியும் பலனில்லை. பாம்பு தீண்டியதும் அவர் அதனை விட்டுவிடவே, குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்தும் பலன் இல்லை. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. Anicka Vijayi Vikramman: முன்னாள் காதலனால் சித்ரவதையை சந்தித்த பிரபல நடிகை….முகமெல்லாம் வீங்கி, மார்பெல்லாம் காயம்.. பதற்றத்தில் திரையுலகினர்.!.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement