மார்ச் 20, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் (Patna) இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை கையாளும் வகையில் முக்கிய இரயில் நிலையமாக இருப்பதால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்த நிலையில், அங்கு நேற்று சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது, நாளொன்றுக்கு இலட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் பாட்னா இரயில் நிலையத்தின் 10ம் நடைமேடையில் உள்ள தொலைக்காட்சியில் (Porn Vide Telecasted Railway Station TV) ஆபாச படம் 10 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாகியுள்ளது. இந்த விஷயம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகவே, வழக்குப்பதிவு செய்துள்ள இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
पटना जंक्शन पर लगी स्क्रीन पर चल गई Porn film, एजेंसी के खिलाफ FIR दर्ज. pic.twitter.com/z36mfo48tx
— Utkarsh Singh (@UtkarshSingh_) March 19, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)