Patna Railway Station Porn Video: 10 நிமிடங்கள் இரயில்வே நிலைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபாச படம்.. பதறிப்போன பயணிகள்.!
மக்கள் எப்போதும் உலாவிக்கொண்டே இருக்கும் இந்தியாவின் முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றான பாட்னா இரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 20, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் (Patna) இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை கையாளும் வகையில் முக்கிய இரயில் நிலையமாக இருப்பதால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்த நிலையில், அங்கு நேற்று சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது, நாளொன்றுக்கு இலட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் பாட்னா இரயில் நிலையத்தின் 10ம் நடைமேடையில் உள்ள தொலைக்காட்சியில் (Porn Vide Telecasted Railway Station TV) ஆபாச படம் 10 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாகியுள்ளது. இந்த விஷயம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகவே, வழக்குப்பதிவு செய்துள்ள இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)