மார்ச் 10, பொரேஸ்பூர்: இந்தியா - பாகிஸ்தான் (India Pakistan Border) எல்லை வழியே பயங்கரவாதிகள் (Terrorist) சட்டவிரோதமாக ஊடுருவுவது தொடர்ந்து வருகிறது. அதேபோல, பாகிஸ்தானில் (Pakistan Peoples) இருக்கும் மக்களில் சிலர் இந்தியாவிற்கு (India) குடிபெயரவும் விரும்பி சட்டவிரோத முறைகளை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், எல்லைதாண்டி வந்த பாகிஸ்தானி (Pakistani Youngster) இளைஞர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொரேஸ்பூர் (Ferozpur, Punjab) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள கைபேர் (Khyber, Pakistan) மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Bulldozer Formula: சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; குற்றவாளிகளின் இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!
Border Security Force (BSF) has arrested a third Pakistani national near the International Border in the Ferozpur Sector of Punjab last night. He has been identified as a resident of the Khyber district in Pakistan. pic.twitter.com/nuLCSM3ntC
— ANI (@ANI) March 10, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)