மார்ச் 01: டெல்லியில் உள்ள புறநகர் பகுதி, சஞ்சல் பார்க் (Chanchal Park, Delhi) பகுதியில் கேபிள் நிறுவனத்திற்கு (Cable Office) சொந்தமான தனியார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலவகத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் (Gun Firing) புகுந்து 3 சிறுவர்கள், சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென துப்பாக்கிசூடு நடத்திஉள்ளனர். இந்த துப்பாக்கிசூடில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி புறநகர் (Delhi Police) காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெள்ளயாகியுள்ளன. Greece Train Collision: நள்ளிரவில் பயணிகள் இரயில் – சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் துள்ளத்துடிக்க பலி.. கிரீஸில் சோகம்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)