பிப்ரவரி 08: துருக்கி, சிரியா, லெபனான் (Turkey, Syria, Lebanon) நாடுகளை உருக்குலைந்த அதிபயங்கர நிலநடுக்கம் (Earthquake), கடந்த பிப்ரவரி 06ம் தேதி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளை தாண்டி 2 முறையும், 6 புள்ளிகளை தாண்டி 1 முறையும் என மூன்று முறை ஏற்பட்டதால், துருக்கி (Turkey Earthquake) மற்றும் சிரியா (Turkey Syria Earthquake) பேரழிவை சந்தித்தன. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே டச்சு நிலநடுக்கவியல் ஆய்வாளர் பிராங்க் ஹோகேர்பீட்ஸ் (Dutch researcher Frank Hoogerbeets) என்பவர் அதனை கணித்து ட்விட் செய்திருந்தார் என்ற தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது. இவர் ஆசிய கண்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நிலநடுக்கம் தொடர்பாக பேசுகையில் ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து ஏற்படும் அதிபயங்கர நிலநடுக்கம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வழியே கடந்து இந்திய பெருங்கடலில் முடிவடையும் என தெரிவித்துள்ளார். துருக்கி - சிரியா நிலநடுக்கத்தால் (Turkey Syria Earthquake Death) மொத்தமாக 7,100 பேர் பிப் 8 ம் தேதி காலை 10 மணிநிலவரப்படி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Karur Student Request: கள்ளபருப்பு வாங்கி சாப்பிட்டு தொண்டையில் சிக்கிய ஸ்டேப்ளர் பின்.. கதறக்கதற அவதிப்பட்ட சிறுவன்.. ஆட்சியரிடம் மனு.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)