Godman sent Life Time Prison: 13 வயது சிறுமி ஆசிரமத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்... போலிச் சாமியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.!

தன்னை கடவுள் என மக்களை மூளைச்சலவை செய்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் கைதான சாமியாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Godman sent Life Time Prison: 13 வயது சிறுமி ஆசிரமத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்... போலிச் சாமியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.!
Godman File Picture (Photo Credit: ANI)

ஜனவரி 31: இராஜஸ்தான் (Rajasthan) மற்றும் குஜராத் (Gujarat) மாநிலத்தில் தன்னை கடவுள் என அடையாளப்படுத்தி, மக்களிடம் ஆசி வழங்குவதாக பாலியல் பலாத்கார (Sexual Abuse Complaint)  புகாரில் சிக்கியவர் காட்மேன் (Godman). இவர் தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை (Minor Girl Rape) கடந்த 2013 ஜனவரி 31ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை குஜராத் நீதிமன்றத்தில் (Gujarat Court) நடைபெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு எதிரான பலாத்கார குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டு, சாகும் வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதேபோல, ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  WhatsApp Privacy Settings: இனி நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது.. மொத்தமாக ஆப்பு வைத்த சர்வர் பிரச்சனை.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 31, 2023 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).