Viral Video: காரில் இருந்து பணத்தை சாலைகளில் வீசி வீடியோ.. 2 இளைஞர்கள் அதிரடி கைது.. வைரல் வீடியோவில் பகீர் காட்சிகள்.!

இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் பணத்தை வீசிச்சென்றவாறு வீடியோ எடுத்த நிலையில், அதனை வைத்து காவல் துறையினர் 2 குற்றவாளிகளை கைது செய்தனர்.

Vikas Kaushik, ACP (Photo Credit: ANI)

மார்ச் 15 , குறுகிராம் (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள குறுகிராமில் (Gurugram), கடந்த 14ம் தேதி காரில் பயணம் செய்த இளைஞர் பணத்தை சாலைகளில் பறக்கவிட்டவாறு பயணம் செய்தார். இந்த விஷயத்தை இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வீடியோ பதிவு செய்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகவே, களத்தில் இறங்கிய காவல் துறையினர் ஜுர்வேர் சிங்க் கால்சி (Jorawar Singh Kalsi), குருப்ரீத் சிங்க் (Gurpreet Singh) ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களின் கார் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Mouni Roy Hot Pic: பீச் உடையில் இணையத்தை பற்றவைத்த நாகினி சீரியல் நடிகை.. பரிதவிக்கும் ரசிகர்கள்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement