MP Shocker: இளைஞரை கடத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய 7 பேர் கும்பல்., பெண் ஆடையை அணிவித்து ஊர்வலம் அழைத்துச்சென்ற கொடுமை.!

7 பேர் கும்பலொன்று இளைஞரை கடத்திச்சென்று சிறுநீரை குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prison | Arrest File Pic (Photo Credit: Pixabay)

மே 29, குணா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தை சேர்த்தவர், கடந்த மே 22ம் தேதி மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். காரில் கடத்தப்பட்ட நபர், ராஜஸ்தான் மாநில எல்லைக்குட்பட்ட பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டார். மேலும், சிறுநீரை குடிக்க வற்புறுத்தி, பெண்களின் ஆடையை அணிந்தவாறு அரைநிர்வாண கோலத்துடன் ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகளால் 8 பேர் கும்பலை செய்து சிறையில் அடைத்தனர். ICC T20 IND Vs PAK Match Weather Prediction: ஐசிசி டி20 போட்டியில் மோதிக்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்; வானிலை நிலவரம் எப்படி?.. விபரம் உள்ளே.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now