Trending Video: மதுபோதையில் பாம்பை நூடுல்ஸ் போல கடித்து தின்ற இளைஞர்.. பதறவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசத்தில் மதுபோதையில் பாம்பை ஒருவர் கடித்து தின்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூலை 19, உத்திர பிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டருகே பாம்பு ஒன்று சுற்றித்திரிந்த நிலையில், அந்த பாம்பை பிடித்தவர் தனது வாயால் கடித்து தின்று இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அசோக் என்ற அந்த நபரை மீட்டு அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதை என்பது உயிருக்கு எப்படியெல்லாம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. உடலில் தற்கொலை குறிப்பு எழுதி பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
பாம்பை தின்றபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ :
Advertisement
தொடர்புடைய செய்திகள்
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement