Trending Video: நடுரோட்டில் எல்லை மீறிய காதல் ஜோடி.. கண்கூசும் காட்சிகள் லீக்.!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி உயிருக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜூன் 29, பிரோசாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலம், பிரோசாபாத் சாலையில் இரவு நேரத்தில் காதலனுடன் உயிருக்கு ஆபத்தான முறையில் இளம்பெண் முன்புறம் படுத்தவாறு பயணித்துள்ளார். இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் சிலர் வீடியோ எடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதற்கு பெண்மணி நீங்கள் யார் என்னை கேட்பதற்கு? என்று திட்டி முறைத்துள்ளார். இதனை தொடர்ந்து காதல் ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகவே, பலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வற்புறுத்தினர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடிக்கு போலீசார் ரூ.53,500 அபராதம் விதித்தனர்.
ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடியின் வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)