ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): இந்திய இராணுவத்தினர் பயணித்த வாகனம், நேற்று லடாக்கில் உள்ள லேயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 6 பாதுகாப்பு படை வீரர்களும், மருத்துவமனையில் 3 பேரும் என 9 பேர் பலியாகினர். இவர்களின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், விபத்தில் பலியானோரின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விபத்தில், "ரமேஷ் லால், மகேந்திர சிங், விஜய் குமார், சந்திர சேகர், மன்மோகன், அங்கித், திரன்தீப் சிங், தேஜ்பால், போய்டீ வைபவ்" ஆகியோர் பலியாகி இருக்கின்றனர். Minister Slaps: “எனக்கு முன்னாடி எங்க போற?” – முந்திச்சென்ற தொண்டரின் காலரை பிடித்து இழுத்து பளார் விட்ட அமைச்சர்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)