ISRO Launches 3 Satellite: 3 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது SSLV-D2 செயற்கைகோள்... இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!

சிறிய ரக ராக்கெட் உதவியுடன் 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, அதனை 450 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தவுள்ளது.

ISRO Small Satellite SSLV-D2 Launched | Visual from Clip (Video Credit: ANI)

பிப்ரவரி 10, ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திரப்பிரதேசம் (Andra Pradesh) மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா (Sriharikota), இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி (ISRO) நிறுவனத்தின் சதிஷ் தவான் விண்வெளி (Sathish Dhawan Space Center) மையத்தில் இருந்து இஸ்ரோவின் சிறிய ரக (SSLV D2) செயற்கைகோள் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் இஓஎஸ்-07, ஜனஸ்-1, அஜாடி சாட்-2 (EOS-07, Janus-1 & AzaadiSAT-2) ஆகிய கோள்களையும் சுமந்து செல்கிறது. இது 450 கி.மீ தூரத்தில் வளிமண்டலத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. Chennai Police Killed by Rowdy Gang: ஆயுதப்படை காவலர் ரௌடி கும்பலால் கொடூர கொலை.. 2 நாட்களாக போராடி பறிபோன உயிர்.. மதுபோதையில் வெறிச்செயல்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement