Japanese PM in India: இந்தியா வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா; டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் உற்சாக வரவேற்பு.!

இந்திய - ஜப்பானிய உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள ஜப்பானிய பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

Japanese Prime MInisteer Fumio Kishida Arrives India (Photo Credit: ANI)

மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): இந்தியாவுக்கும் - ஜப்பானுக்கும் (India Japan Friendship) இடையேயான உறவு பலநூறு ஆயிரம் ஆண்டுகள் கடந்தவை ஆகும். இருநாட்டு ராஜியங்களும் தொன்றுதொட்டு தங்களின் உறவை பேணிக்காத்து வளர்த்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஜப்பான் நாட்டில் பிரதமர் புமியோ கிஷிடா (Japan PM Fumio Kishida) 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான (Delhi Airport) நிலையம் வந்த ஜப்பானிய பிரதமர் புமியோவுக்கு, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (Central Minister Rajeev Chandraseekhar) வரவேற்பு அளித்தார். Khalistani Elements Controversial Action: இந்திய தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்; மாஸ் காண்பித்த இந்திய அதிகாரி.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now