Coach Running Without Engine: எஞ்சின் இல்லாமல் பின்னோக்கி ஓடிய இரயில்; பதறிப்போன பொதுமக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!
தேசிய அளவில் இருக்கும் சிற்றூர் முதல் தலைநகரங்கள் வரை மலிவு விலையில் பயணிகளை பாதுகாப்பாக மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லவும், விரைந்த பயணத்திற்கும் இரயில் சேவை பெரிதும் உதவுகிறது.
செப்டம்பர் 04, சாஹிப்கஞ்ச் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாஹிப்கஞ்ச், பர்ஹார்வா இரயில் நிலையத்தில் பயணிகள் இரயில் பெட்டிகள் மற்றும் சரக்கு இரயில் பேட்டி தனியே நிறுத்திவைக்கப்ட்டு இருந்தது. எஞ்சின் இல்லாமல் ஒரே தண்டவாளத்தில் இவைகள் நின்ற நிலையில், திடீரென அனைத்தும் எஞ்சின் இல்லாமல் தண்டவாளத்தில் நகர்ந்து சென்றது. அந்நேரம் மக்கள் தண்டவாளம் வழியாக கடந்துசென்ற நிலையில், நிலைமையை உணர்ந்தவர்கள் மக்களை அங்கிருந்து விலகி செல்லச்சொல்லி அறிவுறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தனர். பெட்டிகள் மெயின் லைன் வழியே பயணித்த போதிலும், அவ்வழியே வேறொரு இரயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Jasprit Bumrah: ஜஸ்பிரிட் பும்ரா – சஞ்சனா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை குவியும் வாழ்த்துக்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Advertisement
Advertisement
Advertisement