மார்ச் 15, பாலக்காடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம் (Palakkad, Kerala), ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு மற்றும் தினேஷ். இவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP Workers) தொண்டர்கள் ஆவார்கள். இந்நிலையில், சம்பவத்தன்று இவர்களின் வீட்டிற்கு வந்த மர்ம கும்பல், இருவரையும் பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியுள்ளது. விஷ்ணு மற்றும் தினேஷை காப்பாற்ற முயன்ற விஷ்ணுவின் தாயாரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆலத்தூர் (Alathur Police) காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேர் கும்பலுக்கு வலைவீசியுள்ளனர். இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு சூழல் நிலவுகிறது. Jr NTR about Oscar: தாயகம் திரும்பிய ஜூனியர் என்.டி.ஆர்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேட்டி.!

Kerala | Two BJP workers, Vishnu and Dinesh attacked with weapons in Alathur of Palakkad district last night. Vishnu’s mother, who tried to intervene, was also attacked. The three have been admitted to the hospital. Alathur police have registered a case. Details awaited. pic.twitter.com/7GZl7BxOjb

(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)