Madhya Pradesh Earthquake: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக நிலநடுக்கம்..! மக்கள் அதிர்ச்சி.!

துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ம.பி-யில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Madhya Pradesh Earthquake 24-03-2022 Visuals (Photo Credit: ANI)

மார்ச் 23, குவாலியர் (MadhyaPradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் (Gwalior, MadhyaPradesh) நகருக்கு தென்கிழக்கு பகுதியில், 28 கி.மீ தொலைவில் (Madhya Pradesh Earthquake Today) இன்று காலை 10:31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளன. இதனால் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. Ajith Kumar Statement: அப்பாவின் இறுதிச்சடங்கை குடும்ப நிகழ்வாக இருக்க ஒத்துழையுங்கள் – நடிகர் அஜித் குமார் & சகோதரர்கள் வேண்டுகோள்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement