மார்ச் 01: இன்றளவில் திருமணங்கள் (Marriage) என்றால் உற்றார், உறவினர்கள் & நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார்களோ இல்லையோ, ஊரே திரும்பிப்பார்க்கும் அளவு சத்தம் கேட்க ஸ்பீக்கர்களை (DJ Music) வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவ்வழியே செல்வோரின் மனநிலை பாதிக்கப்படுவதை கண்டுகொள்வது இல்லை. இந்த நிலையில், சாலை வழியே உரத்த சத்தத்துடன் பாடல் ஒலிக்கவிட்டவாறு வந்த திருமண (Wedding Reception) கோஷ்டியை தேனீக்கள் கூட்டம் பதம்பார்த்த சம்பவம் மஹாராஷ்டிரா (Buldhana, Maharashtra) மாநிலத்தில் உள்ள புல்தானா நகரில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Tibetans Protest Delhi: டெல்லி சீன தூதரகம் முன் திபெத்தியர்கள் போராட்டம்; சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வருகைக்கு கடும் எதிர்ப்பு.!
डीजे की तेज आवाज से भड़के मधुक्खियों के झुंड ने कर दिया बारातियों पर हमला..महाराष्ट्र के बुलढाणा जिले की घटना, 250 बाराती जख्मी। @News18India @buldhanapolice1 @Buldhana pic.twitter.com/wGGA0Dy8fx
— Diwakar Singh (@Diwakar_singh31) March 1, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)