மார்ச் 16, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, அவுந்த் ராவெட் பிஆர்டிஎஸ் (Aundh Ravet BRTS Road) சாலையில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த காரில் குழந்தையுடன் குடும்பத்தினர் பயணம் செய்துள்ளார். அப்போது, இவர்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் (Bikers Rupture Atrocity) சென்றுகொண்டிருந்த 2 இளைஞர்கள், கார் மேற்படி பயணம் செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர். இதனை வீடியோ எடுத்த குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிடவே, காவல் துறையினர் இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர். Ayodya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் எப்போது திறக்கப்படும்? – பொருளாளர் அதிரடி பதில்…!
Harassing us on Aundh Ravet BRTS road. Please take action. We were family in a car with baby. pic.twitter.com/1IobBem4KM
— Komal Shinde (@KAsh5628) March 12, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)