பிப்ரவரி 17: உத்திரபிரதேசம் (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள அலிகார்க்கில் (Aligarh) கூட்டம் கூட்டமாக மக்கள் கான்வார் (Kanwariyas) யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று கான்வார் யாத்திரை (Kanwar Yatra) சென்றவர்களுக்கு சாலையில் இருந்தவர் டின்களில் பீர் (Beer) வழங்கி இருக்கிறார். இதனை கண்ட பக்தர்கள், அவரை கையெடுத்து கும்பிட்டபடி கடந்து சென்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகவே, கலால் துறையினர் (Excise Act FIR) வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர். Loan Link Scam: ஒரேயொரு லிங்கை ஆசைப்பட்டு தொட்டதால் வந்த வினை – ரூ.1 இலட்சம் கேட்டு வாட்ஸப்பில் மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!
In UP's Aligarh, several videos of a man offering beer to Kanwariyas on the road has surfaced. An FIR under relevant sections of excise act has been registered. pic.twitter.com/KF2xQjeWfH
— Piyush Rai (@Benarasiyaa) February 17, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)