ஜூன் 15, திரிச்சூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திரிசூர் (Thrissur Earthquake) மாவட்டத்தை மையமாக வைத்து இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பூமிக்கு அடியில் 7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 16 Aged Boy Killed by Father: பெற்றெடுத்த மகனை போதையில் கல்லால் அடித்துக்கொன்ற தந்தை; முகத்தை சிதைத்து நடந்த பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!
EQ of M: 3.0, On: 15/06/2024 08:15:26 IST, Lat: 10.55 N, Long: 76.05 E, Depth: 7 Km, Location: Thrissur, Kerala.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/r9a0IRoq4w
— National Center for Seismology () June 15, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)