Earthquake in Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவு.!
ஹிங்கோலி பகுதியில் இன்று காலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
ஜூலை 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஹிங்கோலி பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ள தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 07:14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வண்ணமே நடந்துள்ளது. Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி.. இந்திய அணியின் தலைவரான ககன் நரங்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement