ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கீதா காலனி மேம்பாலத்தில் கார் மற்றொரு காருடன் மோதி விபத்தில் சிக்கியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் நடந்த விபத்தில், காரில் பயணம் செய்த 40 வயது பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 4 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். 3 பேர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Vivek Ramaswamy Drops Presidential Race: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்: டொனால்ட் டிரம்புக்கு வரவேற்பு அதிகரிப்பால் பின்னடைவு.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)