Engineer Dies By Suicide: கழுத்தை நெரித்த பிரச்சினை.. தற்கொலை செய்துகொண்ட பொறியாளர்.. வெளியான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
38 வயதான பொறியாளர் சீனிவாசன் குருதூரி மும்பையில் உள்ள அடல் சேதுவில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜூலை 25, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையிலுள்ள அடல் சேதுவில் இருந்து 38 வயதான பொறியாளர் சீனிவாசன் குருதூரி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் காரில் வந்த பொறியாளர், திடீரென வாகனத்தை நிறுத்தி அடல் சேதுவில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளார். அவர் நிதி நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல, தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம். Bus Driver Dragged For 1km: 1 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட ஓட்டுநர்; துடிதுடிக்க நடந்த மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
महाराष्ट्र : मुंबई में 38 वर्षीय इंजीनियर श्रीनिवासन कुरुतुरी ने अटल सेतु से समुद्र में कूदकर आत्महत्या कर ली। वो आर्थिक रूप से परेशान थे। अभी बॉडी रिकवर नहीं हो पाई है।
⚠️Disturbing Visual⚠️ pic.twitter.com/l1u4Zn19RI
— Sachin Gupta (@SachinGuptaUP) July 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

