Gujarat Cylinder Explosion: குஜராத்தில் சிலிண்டர் வெடிப்பு.. 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!
குஜராத்தில் ஒரு கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 89 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 24, குஜராத், (Gujarat): குஜராத் மாநிலம் பலன்பூரில் உள்ள ஒரு கடையில் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியுள்ளது (Cylinder Explosion). இதனால் அப்பகுதி முழுவதும் எரிவாயு பரவியுள்ளது. இதனால் மக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சேர்ந்த 89 பேர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எரிவாயு வெடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். National Brother's Day 2024: "வா வா டியர்ரு பிரதர்ரு.. பார்த்தா செதறும் சுகரு.. அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி பவர்ரு.." இனிய சகோதர தின வாழ்த்துக்கள்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Gujarat Ambulance Fire: பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்.. பச்சிளம் குழந்தை, மருத்துவர் உட்பட 4 பேர் மரணம்.!
LPG Cylinder Price: சிலிண்டர் விலை குறைவு.. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தித்திப்பு செய்தி.!
Thanjavur News: சிறுவர்களின் விளையாட்டு ஆர்வத்தால் சோகம்.. பட்டாசு வெடித்து சிலிண்டர் காலி.. வீடு இடிந்து தரைமட்டம்.!
LPG Cylinder Price: மாதத்தின் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை.. விலை உயர்வு.!
Advertisement
Advertisement
Advertisement