Amritsar International Airport: கடும் பனிமூட்டம் - விமான சேவைகள் ரத்து.. பயணிகள் சோகம்.!

அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

Amritsar International Airport (Photo Credit: @AmarUjalaNews X)

நவம்பர் 13, அமிர்தசரஸ் (Punjab News): பஞ்சாபில் புகை மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணிக்கும் மக்களும் கடும் மூடுபனியால் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமானங்கள் தாமதமாக வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் இன்று காலையும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. Bulldozer Justice: "நீதிபதி எடுக்க வேண்டிய முடிவை எப்படி அதிகாரிகள் கையில் எடுக்கலாம்?" - அதிகாரிகளை விளாசிய உச்சநீதிமன்றம்..!

கடும் மூடுபனி-விமான சேவை பாதிப்பு:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement