Biker Washed Away In Flood: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி.. காப்பாற்றிய பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!
ஹைதராபாத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 20, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று மிகப்பெரிய அளவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் (Flood) பாய்ந்தோடியது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையான பாதிக்கப்பட்டது. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள ராம்நகரில் கனமழை காரணமாக வெள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டி அடித்துச் செல்லப்பட்ட்டார் (Biker Washed Away). அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த இளைஞர்களால் மீட்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Lateral Entry Withdrawal: பணிகளில் நேரடி நியமன முறை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement