Students Fight: ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்; நொய்டா அமிட்டி பல்கலைக்கழகத்தில் பரபரப்பு சம்பவம்.!
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் அவ்வப்போது மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்குகள் பாரபட்சமின்றி நிலவி வருகிறது. இதற்கிடையில், புகழ்பெற்ற பல்கலை.,யில் படித்து வரும் மாணவர்கள் தாக்கிக்கொண்டனர்.
ஏப்ரல் 15, அமிட்டி பல்கலைக்கழகம் (Noida News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில், அமிட்டி (Noida's Amity University) பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் புகப்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கும் அமிட்டி பல்கலை.,யில் பயின்று வரும் மாணவர்களில் சிலர் இரண்டு பிரிவாக பிரிந்து தாங்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. Krishnagiri Murder: காதல் திருமணம் செய்த மகன், உடந்தையாக இருந்த தாய் வெட்டிக்கொலை; மருமகள் கவலைக்கிடம்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Advertisement
Advertisement
Advertisement