ஜூன் 14, பாசனோ (World News): இத்தாலி நாட்டில் ஜி7 (G7 Summit 2024) நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்களுடன், இந்திய சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் சந்தித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு நடத்தியது பயனுள்ளது உக்ரைன் - இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா ஆர்வத்துடன் இருக்கிறது. தற்போது அங்கு நடந்து வரும் சில சர்ச்சை (Ukraine Russia War) செயல்களில், இந்தியா மனிதனை மையமாக கொண்ட அணுகுமுறையை நம்புகிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான அமைதிக்கான வழியை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார். Dr Subbiah Murder Case: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. 7 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)