Ayodya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் எப்போது திறக்கப்படும்? - பொருளாளர் அதிரடி பதில்...!
2024ல் ஜனவரி மாதம் 3வது வாரம் ராமர் கோவில் மக்களின் வழிபாட்டிற்காக பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 16, அயோத்தி (UttarPradesh News): ராம் ஜென்ம பூமியின் பொருளலாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரிராஜ் மகாராஜ் (Swami Govind Dev Giriji Maharaj, Treasurer, Shri Ram Janmabhoomi ) கூறுகையில், "இன்று வரை ராமர் கோவில் பணிகளில் 70% நிறைவு பெற்றுவிட்டன. ஜனவரி 2024ல் மூன்றாவது வாரத்திற்கு மேல் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். Viral Video: காரில் இருந்து பணத்தை சாலைகளில் வீசி வீடியோ.. 2 இளைஞர்கள் அதிரடி கைது.. வைரல் வீடியோவில் பகீர் காட்சிகள்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement