Tirupati Flood: வெள்ளத்தில் தத்தளிக்கும் திருப்பதி.. கோயிலில் சிக்கி தவிக்கும் பக்தர்கள்.. ஸ்தம்பித்த ஆந்திரா.!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Tirupati Flood (Photo Credit: @RTVnewsnetwork X)

அக்டோபர் 14, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் (Tirumala) பெய்து வரும் தொடர்மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் திருமலையின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க சென்ற பக்தர்கள் திருமலையில் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே வெள்ளம் கோவிலில் பாய்ந்தோடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. Minor Girl Rape Attempted: சிறுமியை கடத்திச் சென்று பலாத்கார முயற்சி.. வாலிபருக்கு அடி, உதை..!

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருப்பதி:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement