அக்டோபர் 16, மதுரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா (Mathura, Uttar Pradesh) பகுதியில், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் குற்றவழக்கில் தொடர்புடைய இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி கோபால் கோஸ்வாமி (Gopal Goswami) கால்களில் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவரின் கூட்டாளி மனிஷ் (Manish) கைது செய்யப்பட்டார். இருவரும் தப்பி செல்ல முயற்சித்தபோது சுட்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மதுரா எஸ்எஸ்பி ஷைலேஷ் குமார் (SSP Shailesh Kumar Pandey) பாண்டே தெரிவித்தார். விசாரணை நடந்து வருகிறது. Tirupattur Shocker: காதல், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அக்கா மகள் கொடூர கொலை; தாய்மாமா வெறிச்செயல்.. குற்றஉணர்ச்சியின்றி நடந்த பயங்கரம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)