பிப்ரவரி 05, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில், பதின்ம வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி கைகள் கட்டப்பட்ட நிலையில், மாட்டுச்சாணம் உள்ள பகுதியில் உடல் எரிக்கப்பட்டவாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சிறுமியின் அடையாளம் காணப்பட்ட பின்னரே, அவரின் கொலைக்கான மர்ம விலகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். IND Vs ENG Test Update: கில்லியாக சொல்லியடித்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)