National Anthem Insulting Accuse Arrested: 74வது குடியரசு தினத்தில், தேசியகீதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் நண்பருடன் கைது..!

நாடே குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடிய வேளையில், தேசிய கீதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு காவல் துறையினர் காப்பு பூட்டி சிறையில் அடைத்தனர்.

National Anthem Insulting Accuse Arrested: 74வது குடியரசு தினத்தில், தேசியகீதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் நண்பருடன் கைது..!
Man Arrest Insulting National Anthem (Photo Credit: Twitter)

கடந்த ஜனவரி 26ம் தேதி உலககெங்கும் உள்ள இந்தியர்களால் 74வது குடியரசுதின விழா (74th Republic Day) கொண்டாடப்பட்டது. இதற்கிடையில், உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள மீரட் (Meerut) மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், இந்திய தேசிய கீதம் (National Anthem) இசைக்கப்படும் போது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இளைஞர் அதனை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வீடியோ வெளியிட்டார். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் அஷ்ரப் என்பவரின் மகன் ரஹுல் (Ruhul Son of Ashraf), துலாரா என்பவரின் மகன் அத்னான் (Adnan Son of Dulara) ஆகியோரை கைது செய்துள்ளனர். Pakistan Father Honour Killing: சுயவிருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த பெண் நீதிமன்றத்திலேயே கொலை.. பாகிஸ்தானில் தந்தை வெறிச்செயல்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).