Family Trapped Lift: லிப்டில் சிக்கிய குடும்பத்தினர்.. பதைபதைப்பு நிமிடங்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு படை அதிகாரிகள்.!

லிப்டில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக குடும்பத்தினர் உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், சிலமணிநேர போராட்டத்திரு பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Family Trapped Lift: லிப்டில் சிக்கிய குடும்பத்தினர்.. பதைபதைப்பு நிமிடங்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு படை அதிகாரிகள்.!
Golf Gardenia Society, Noida Family Trapped Lift (Photo Credit: Twitter)

ஏப்ரல் 13, நொய்டா (Uttar Pradesh): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா (Noida, UttarPradesh), கால்ப் கர்டெனியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடும்பத்தினர், சம்பவத்தன்று மொத்தமாக 8 பேர் லிப்டில் வெளியே செல்ல புறப்பட்டுள்ளனர். அப்போது, லிப்ட் (Lift) திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிலமணிநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்களை மீட்டனர். Man Killed: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலாளர்.. கட்டிவைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 13, 2023 09:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).