BJP Worker Son Attacked: பாஜக பெண் தலைவரின் மகன் கார் மீது குண்டு வீசி தாக்குதல்; உத்திரபிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்.!

மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது பல இடங்களில் நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், பாஜக பிரமுகரின் மகனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

BJP Worker Son Attacked: பாஜக பெண் தலைவரின் மகன் கார் மீது குண்டு வீசி தாக்குதல்; உத்திரபிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்.!
Uttar Pradesh Prayagraj Women BJP Leader Son Car Attacked Visuals from CCTV (Photo Credit: Twitter)

ஏப்ரல் 07, ப்ரயாக்ராஜ் (Prayagraj): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் (Prayagraj, UttarPradesh) மாவட்ட பாஜக தலைவர் விஜயலட்சுமி சண்டல் (Vijayalatsumi Chandel). இவரின் மகன் சம்பவத்தன்று அங்குள்ள விகாஸ் காலனி பகுதியில் காரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மர்ம நபர்கள், காரின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவிலான காயம் இல்லை. இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. Man Killed: வாங்கிய கடனை திருப்பி கேட்க சென்றவர் கல்லால் அடித்து கொலை; கடனாளி கொலையாளியான பயங்கரம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement