மே 31 , ஹரித்துவார் (Uttarakhand News): உத்திரகாண்ட மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், சாந்தி சவுக் பகுதியில் இன்று பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படை அதிகாரிகள், தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Goldman Sachs Job Cut: 500 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம்… பணியாளர்களுக்கு பேரதிர்ச்சி.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)