Valentine's Day 2023 Doodle: அடேங்கப்பா.. காதலர் தின சிறப்பாக கூகிள் வெளியிட்ட டூடில்..!
காதலர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு கூகிள் தனது அட்டகாசமான டூடுலை இன்று வெளியிட்டு சிறப்பித்து இருக்கிறது.
பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினமானது (Lovers Day) சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளை தங்களது காதல் துணையுடன், துணையாகப்போகிறவருடன் (Happy Valentine Day 2023) கொண்டாடி சிறப்பிப்பார்கள். திருமணம் ஆனவர்கள் தங்களது மனைவியின் மீது வைத்துள்ள (Valentine Day Gift) அன்பை வெளிப்படுத்தி மகிழுவார்கள். இன்றைய நாளில் கூகுள் வெளியிட்டுள்ள டூகில் வைரலாகி வருகிறது. Madurai Administration: மாற்றுத்திறனாளி முதியவரை 10 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள்.. மதுரை மாவட்ட நிர்வாகத்தில் இப்படியொரு சோகம்..!
Visit Here Doodle on Google: https://www.google.com/doodles/valentines-day-2023
Valentine's Day 2023 Google Doodles Today #Feb14 | #LoversDay | #ValentinesDay | #GoogleDoodle pic.twitter.com/KxjqkjWFF0
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

