அக்டோபர் 20, ட்ரெண்டிங் (Socially): வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் எப்போதும் சுட்டித்தனம் கொண்டவை. அவை நம்மிடம் பழகும் வரை சற்று பயத்தில் விலகி சென்றாலும், பழகியபின் நம்முடன் நமக்கு இணையாக விளையாடும். இவைகளின் சேட்டைகளுக்கும், கொண்டாட்டத்திற்கு தடையேதுமில்லை. இந்நிலையில், நாய் ஒன்று கட்டுமான பணிகள் நடக்கும் 5 மாடி தளத்தின் மீது சென்று, அங்கிருந்து கீழே பாய்ந்து எவ்வித காயமும் இன்றி தப்பி செல்கிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. NaMo Bharat Train: நமோ பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)