மார்ச் 27, சண்டிகர் (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த விபத்தில், ஒரு பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் லாரி டிரைவர் குடிபோதையில் லாரியை ஓட்டி சென்றுள்ளாதாக கூறப்படுகிறது. பைக் ஓட்டுநர் லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது பைக் லாரி டயரில் மோதியது. இதில், பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பின்னால் வந்த பயணி ஒருவர் பதிவு செய்துள்ளார். ‘Titanic’ Door That Saved Rose Sells for 6 Crores: மொத்த ஹாலிவுட்டையும் திரும்பிப்பார்க்க வைத்த சம்பவம்.. ஒரு பெரிய விபத்தில் இருந்து உயிரை காப்பாற்றிய கதவுக்கு இவ்வளவு விலையா?.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)