Punjab Road Accident: தறிகெட்டு லாரியை இயக்கிய ஓட்டுனரால் நேர்ந்த சோகம்; லாரி கவிழ்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
மார்ச் 27, சண்டிகர் (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த விபத்தில், ஒரு பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் லாரி டிரைவர் குடிபோதையில் லாரியை ஓட்டி சென்றுள்ளாதாக கூறப்படுகிறது. பைக் ஓட்டுநர் லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது பைக் லாரி டயரில் மோதியது. இதில், பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பின்னால் வந்த பயணி ஒருவர் பதிவு செய்துள்ளார். ‘Titanic’ Door That Saved Rose Sells for 6 Crores: மொத்த ஹாலிவுட்டையும் திரும்பிப்பார்க்க வைத்த சம்பவம்.. ஒரு பெரிய விபத்தில் இருந்து உயிரை காப்பாற்றிய கதவுக்கு இவ்வளவு விலையா?.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement