Man Shocking Moment: கோபத்தில் எதிரே வந்த 2 பெண்களை தாக்கிய நபர்.. பதறவைக்கும் வீடியோ.. நிலைகுலைந்த மூதாட்டி.!

எந்த ஒரு நிலையிலும் நாம் ஆத்திரப்பட்டு வன்முறை அல்லது கோபத்தில் செய்யும் செயல், அதற்கான பின்விளைவுகளை சேர்த்தே வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Man Attacks Women | Visual From Video (Photo Credit: Twitter)

ஏப்ரல் 12 (Trending Video): தனிமனிதனின் ஆத்திரம் அவனை சிக்கலான சூழ்நிலைக்கு எளிதில் அழைத்து சென்றுவிடும். ஏனெனில் அதற்கு அப்படியான தன்மை உண்டு. இந்த நிலையில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மனிதர், திடீரென ஆத்திரப்பட்டு எதிரில் வந்த 2 பெண்களை கைகளால் தாக்கிவிட்டு கண்டுகொள்ளாமல் செல்கிறார். பாதிக்கப்பட்ட 2 பெண்களில் ஒருவர் வயதானவர். அவர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு திரும்பியதாக பதில்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. UFO Video: விமானத்தை கடந்து அதிவேகத்தில் பயணித்த ஏலியனின் பறக்கும் தட்டு?.. அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement