செப்டம்பர் 26, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில், ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் (Stunt Video) செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில், நிரஜ் யாதவ் என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுக் கொண்டே ஆபத்தான முறையில் ஒரு கிராமத்தின் வழியாக சென்றுள்ளார். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். Mumbai Rains: கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
ஓடும் பைக்கில் நின்றுக்கொண்டு பயணம் செய்யும் வாலிபர்:
यह लड़का लोगों के जान के लिए खतरा बन गया है, इसको बचाने में लगी है समस्तीपुर पुलिस। रोज ऐसे कारनामे सड़क पर करके वीडियो डालता हैं।
Bike Number: BR33AT5170 pic.twitter.com/3U3knqR21X
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) September 23, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)