இன்றைய திருமணம் (Marriage) ஒவ்வொன்றும் மக்கள் பார்த்து வியக்கும் வண்ணம் பல விதவிதமான நிகழ்வுடன் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு சாக்லேட் (Chocolate) பிடிக்கும் என்பது பொதுவானது என்றாலும், அதனை கொடுத்தால் அவர்கள் குழந்தை (Act Like a Baby) போல ஆனந்தத்துடன் வாங்கி கொள்வார்கள். இதற்கிடையில், ரஜினியின் பாட்ஷா (Rajinikanth Baashha Movie) பட டயலாக் போல, நாடி நரம்பெல்லாம் சாக்லேட் பிரியை (Chocolate Lover) என்று இரத்தம் ஊறிப்போன பெண்மணி, தனது திருமணத்திற்கு சிகையில் (Bridal MakeUp with Chocolate Harido) சாக்லெட்டால் அலங்காரம் செய்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அவர் எக்லஸ், 5 ஸ்டார் (5 Star Chocolate), கிட்காட் (KitKat), மேங்கோ உட்பட பல சாக்லேட்டுகளை இதற்காக உபயோகம் செய்துள்ளார். Liquor Smuggling Gang Attacked Cops: கடமையை செய்யச்சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்.. 11 காவலர்கள் காயம்., 4 குற்றவாளிகள் கைது.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)