Chocolate Harido: அடேங்கப்பா.. வெறித்தனமான சாக்லேட் பிரியையாக இருப்பாரோ?.. மணமகளின் அசத்தல் மேக்கப் வீடியோ வைரல்.!
மணப்பெண் ஒருவர் தனக்கு சாக்லேட் என்றால் கொள்ளை பிரியம் என்பதை உணர்த்த, அவரின் சிகை அலங்காரத்தில் பூக்களுக்கு பதில் முழுவதும் சாக்லெட்டால் அலங்கரித்த நிகழ்வு நடந்துள்ளது.
இன்றைய திருமணம் (Marriage) ஒவ்வொன்றும் மக்கள் பார்த்து வியக்கும் வண்ணம் பல விதவிதமான நிகழ்வுடன் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு சாக்லேட் (Chocolate) பிடிக்கும் என்பது பொதுவானது என்றாலும், அதனை கொடுத்தால் அவர்கள் குழந்தை (Act Like a Baby) போல ஆனந்தத்துடன் வாங்கி கொள்வார்கள். இதற்கிடையில், ரஜினியின் பாட்ஷா (Rajinikanth Baashha Movie) பட டயலாக் போல, நாடி நரம்பெல்லாம் சாக்லேட் பிரியை (Chocolate Lover) என்று இரத்தம் ஊறிப்போன பெண்மணி, தனது திருமணத்திற்கு சிகையில் (Bridal MakeUp with Chocolate Harido) சாக்லெட்டால் அலங்காரம் செய்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அவர் எக்லஸ், 5 ஸ்டார் (5 Star Chocolate), கிட்காட் (KitKat), மேங்கோ உட்பட பல சாக்லேட்டுகளை இதற்காக உபயோகம் செய்துள்ளார். Liquor Smuggling Gang Attacked Cops: கடமையை செய்யச்சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்.. 11 காவலர்கள் காயம்., 4 குற்றவாளிகள் கைது.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)