Andhra Pradesh: திடீர் மின் தாக்குதலால் செயலிழந்த சிறுவனின் இதயம்.. முதலுதவி செய்து காப்பாற்றிய மருத்துவர்.. வைரலாகும் வீடியோ..!
விஜயவாடா அய்யப்பநகரில் சாய் (6) என்ற சிறுவனுக்கு சாலையில் மின்சாரம் பாய்ந்து இதயம் செயல் இழந்து போனது.
மே 17, விஜயவாடா (Andhra Pradesh): விஜயவாடா பகுதி அய்யப்பநகரில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சாய் என்ற ஆறு வயது சிறுவன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளான். இதனால் சிறுவனின் இதயம் நின்றுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற டாக்டர் ரவளி, மயங்கி கிடந்த சிறுவனுக்கு சிபிஆர் செய்தார். சில நிமிடங்கள் சிபிஆர் செய்த பிறகு சிறுவன் சுயநினைவு அடைந்தான். தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் டாக்டரின் பெரும் உதவிக்கும் அவரது பெரிய மனதுக்கும் நன்றி தெரிவித்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Diesel Parotta: எண்ணெய்யா.. இப்போ டீசல் போட்டு சமைப்பது தான் ட்ரெண்ட்.. வைரலாகும் டீசல் பரோட்டா.. கடை உரிமையாளர் சொல்வதென்ன?
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement