Towel out of Pythons Mouth: டவலை விழுங்கிய மலைப்பாம்பு.. மருத்துவ குழுவினரின் நெகிழ்ச்சி செயல்..!
அலட்சியமாக கடற்கரையில் விடப்பட்ட டவலை பாம்பு விழுங்கி செரிக்க இயலாமல் தவிக்க, அதனை மீட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர் உதவியுடன் பாம்பை மீட்டனர்.
பிப்ரவரி 21, சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் (Sydney, Australia) விஷமில்லாத மலைப்பாம்பு (Python) ஒன்று எதையோ விழுங்கிவிட்டு மேற்படி பயணிக்க இயலாமல் திகைத்து நின்றுள்ளது. இதனைக்கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள், மலைப்பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு (Hospital) எடுத்து வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் உதவியுடன் மலைப்பாம்பை சோதிக்கையில், அது டவலை (Pulling a beach towel out from pythons mouth) விழுங்கியிருந்தது தெரியவந்தது. அதனை மருத்துவ குழுவினர் சாமர்த்தியதுடன் செயல்பட்டு வெளியே எடுத்து பாம்பின் உயிரை காப்பாற்றினார். Father Honor Killing Daughter: காதலனுடன் வீடியோ காலில் பேசிய மகளை மகன்களுடன் சேர்ந்து கொன்ற தந்தை.. ஆணவத்தில் குடும்பமாக வெறிச்செயல்.!
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2023 08:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

