Brave Schoolgirl Rescues Mother: தாய்க்காக ஆட்டோவையேத் தூக்கிய மகள்.. விபத்திலிருந்து தாயைக் காப்பாற்றிய சேய்.. வைரலாகும் வீடியோ..!

மங்களூரில் நடந்த சாலை விபத்தில் தாயினை சிறுமி காப்பாற்றும் வீடியோவானது வைரலாகி வருகிறது.

Schoolgirl Rescues Mother (Photo Credit: @KannadaPrabha X)

செப்டம்பர் 09, மங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலம் மங்களூரில் (Mangaluru) சாலையை கடக்க முயலும் தாயார் என்னை வேகமாக வரும் ஆட்டோ ஏற்றி அவரின் மேலேயே ஆட்டோ சாய்ந்து விழுகிறது. இதனைக் கண்ட அவரின் மகள் பதறிப்பை ஓடி வந்து ஆட்டோவை தூக்குகின்றார். தன் தாயினையும் காப்பாற்றுகிறார். இவரின் இந்த வீர தீர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த வீடியோ தான் இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது. Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement