திருமணம் (Marriage) ஆயிரம் காலத்து பயிர் என்பது சான்றோர் வாக்கு. இந்த திருமணங்களில் அந்தந்த ஊர், அவர்களின் மரபுவழி (Indian Culture) பொறுத்து ஒவ்வொன்றும் மாறுபடும். இதற்கிடையில் மருமகனுக்கு மாமியார் சிகிரெட் (Cigarette) பற்றவைத்து திருமண நிகழ்வை தொடங்கியதாக (Viral Video) வீடியோ வைரலாகியது. ஆனால், தெற்கு குஜராத் (South Gujarat) பகுதியில் வசித்து வரும் குடும்பத்திடையே இவை தொன்றுதொட்டே பழக்கம். அவர்கள் புகையை புகைக்கமாட்டார்கள். சம்பர்தாயத்திற்கு வாயில் சிகிரெட் வைத்து தீ வைத்து (Truth about Mother In Law Cigarette to Son In Law) கொளுத்தியதும் எடுத்து விடுவார்கள் என்பது அந்த விடீயோவின் உண்மை தன்மையாக இருக்கிறது. விடியோவில் மருமகனும் புகையை (Couldn't Smoke) தனது வாய்க்குள் இழுக்க முயற்சிக்க மாட்டார் என்பது அதன் காணொளியை பார்த்தாலே நமக்கு புரியும். Tiruvannamalai ATM Robbery Case: தமிழகத்தை உலுக்கிய ஏ.டி.எம் கொள்ளையில் 2 குற்றவாளிகள் அதிரடி கைது..!

 

View this post on Instagram

 

A post shared by Joohi K Patel (@joohiie)

 

Health Advice: Smoking is Injurious to Health - புகை உடலுக்கு எமன், அது உயிரை கொல்லும்..

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)